சர்க்கரை நோயாளிககான உணவு முறை/diet plan for diabetes
வாழ்க்கை முறையை மாற்றி கொள்ள வேண்டும்
பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்
மாவுச்சத்து உணவை தவிர்க்க வேண்டும்
நிறைய காய்கறிகள் சாப்பிடனும்
சுறுசுறுப்பாக மகிழ்ச்சியாக கவலை இல்லாமல் இருக்க வேண்டும்