PCOD, Obesity and Diabetes are 3 different conditions but they are inter-linked.a women with PCOD develop Obesity and a Obese women may develop PCOD in return. Likewise, a Obese person may develop Diabetes and a women with PCOD may develop Diabetes due to problem in their Insulin resistence. All the people with these 3 Problems should follow a similar sort of Diet to maintain their health. Diet for PCOD / PCOS, Diabetes and Obesity is explained well by Dr. J. Jercy Golda BHMS.
நீர்க்கட்டி பிரச்சனை, நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகிய மூன்று பிரச்சினைகளும் இப்பொழுது மிகவும் பரவலாக உள்ளது . இதற்கு உணவில் தீர்வு உண்டா என்பது எல்லோரின் கேள்வியும் . மேல்நாட்டு உணவுகள் இதற்கு தீர்வாக முடியாது .நம் இடத்தில் விளையும் பொருள்களை வைத்து என்ன உணவு முறைகளை மேற்கொள்ளலாம் இதை எந்த வடிவத்தில் சாப்பிடலாம் என்பதை மிகத்தெளிவாக விளக்குகிறார் டாக்டர் ஜெர்ஸி கோல்டா அவர்கள் .இதில் சிறுதானிய உணவு பற்றியும் விளக்குகிறார்.
For Paid Online Consultation contact
Dr J. Jercy Golda B.H.M.S.
Iwin Homeo Clinic
[email protected]